சைலம் செல்களில் உயிருள்ள திசு எது?
குழாய்கள்
டிரக்கீடுகள்
சைலம் பாரன் கைமா
சைலம் நார்கள்
சைலம் செல்களில் உயிருள்ள திசு எது?
ஃபுளோயத்தில் உயிரற்றவை எது? |
Answer |
தன் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
A: தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சார்ந்திருக்க அவசியமில்லை |
Answer |
அனிமோ பில்லஸ் மலர்களுக்கு எ.கா. எது? |
Answer |
மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு தொகுப்பு எது? |
Answer |
சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது? |
Answer |
கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா இனப்பெருக்க ஸ்போர் எது? |
Answer |
கோதுமையின் துருநோய் எதனால் பரவுகிறது? |
Answer |
பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது? |
Answer |
கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு ------- என்று பெயர் |
Answer |