Easy Tutorial
For Competitive Exams

மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு தொகுப்பு எது?

காய்
கனி
வேர்
மலர்
Additional Questions

சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது?

Answer

கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா இனப்பெருக்க ஸ்போர் எது?

Answer

கோதுமையின் துருநோய் எதனால் பரவுகிறது?

Answer

பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?

Answer

கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு ------- என்று பெயர்

Answer

மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள் உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி

Answer

விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது?

Answer

நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக நீர் கசிகிறது?

Answer

எதுகூட்டுயிரி

Answer

லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us