பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?
கொனிடியா
ஏகைனிட்டுகள்
ஏப்ளனோஸ் போர்
தஸ்போர்
பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?
கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு ------- என்று பெயர் |
Answer |
மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள் உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி |
Answer |
விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது? |
Answer |
நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக நீர் கசிகிறது? |
Answer |
எதுகூட்டுயிரி |
Answer |
லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ? |
Answer |
வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ? |
Answer |
பாக்டீரிய ஒரு வகை _______செல் ? |
Answer |
பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ? |
Answer |
பகற்கனவு பூஞ்சை எது ? |
Answer |