Easy Tutorial
For Competitive Exams

தன் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆட்டோ கேமி
அல்லோகேமி
யூகேமி
ஹைட்டிரோகேமி
Additional Questions

A: தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சார்ந்திருக்க அவசியமில்லை
B: தன் மகரந்தச் சேர்க்கையால் மகரந்தத் தூள் வீணாவதில்லை

Answer

அனிமோ பில்லஸ் மலர்களுக்கு எ.கா. எது?

Answer

மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு தொகுப்பு எது?

Answer

சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது?

Answer

கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா இனப்பெருக்க ஸ்போர் எது?

Answer

கோதுமையின் துருநோய் எதனால் பரவுகிறது?

Answer

பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?

Answer

கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு ------- என்று பெயர்

Answer

மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள் உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி

Answer

விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us