6498.தாவர இனப்பெருக்க வகைப்பாட்டில் துண்டாதல் முறை இனப்பெருக்கத்திற்கு உதாரணம்?
ஸ்போர்கள்
காரா
ஸ்போர்கள் மற்றும் காரா
ஸ்பைரோகைரா
27044.உலகிலேயே மிகவும் நீளமான பாசன கால்வாய் அமைந்துள்ள நாடு எது?
அமெரிக்கா
துர்க்மேனிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
இத்தாலி
27045.உலகிலுள்ள முதல் பத்து மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்று?
முல்லைப் பெரியாறு
பரம்பிக்குளம் ஆழியார்
பெருஞ்சாணி அணை
பேச்சிப்பாறை அணை
27046.இந்தியாவிலுள்ள பெரிய கால்வாய்களில் ஒன்றான இந்திராகாந்தி கால்வாய் எங்கிருந்து துவங்குகிறது?
கான்பூர்
இரணக்பூர்
சுல்தான்பூர்
வெம்பூர்
27047.விவசாயப் பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் எல்லைகளிலும் தனியார் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடுவது என்ன திட்டமாகும்?
வேளாண் காடுகள் திட்டம்
பசுமை காடுகள் திட்டம்
காடு வளர்ப்பு திட்டம்
இவற்றுள் எதுவுமில்லை
27050.அல்லோகேமி எவ்வாறு சொல்லப்படுகிறது?
தன்மகரந்தச் சேர்க்கை
அயல் மகரந்தச் சேர்க்கை
விலங்கு வழி மகரந்தச் சேர்க்கை
நீரின் மேல் மகரந்தச் சேர்க்கை
27051.விளைச்சலை அதிகப்படுத்த எந்த முறை ஒரு சிறந்த வழியாகும்?
ஊடுபயிர் செய்தல்
பயிர் சுழற்சி
சொட்டு நீர் முறை
இவற்றுள் எதுவுமில்லை
27052.விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற தமிழக அரசால் நிறுவப்பட்டது எது?
வருமுன் காப்போம்
நமக்கு நாமே திட்டம்
உழவர் சந்தை
நுகர்வோர் அமைப்பு
27054.மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவாகும்?
உயிர் தொழில்நுட்பம்
இயற்பியல்
வேதியியல்
பொறியியல்
27062.கீழ்க்கண்டவற்றுள் பாரம்பரிய முறை பாசனம் எது?
கால்வாய்ப் பாசனம்
தெளிப்பு நீர்ப் பாசனம்
ஏற்றம் முறை
சொட்டு நீர்ப்பாசனம்