27097.புரை தடுப்பானாகவும், உறிஞ்சு பொருளாகவும் மருத்துவமனைகளில் பயன்படுவது எது?
ஸ்பாக்னம்
ரிக்ஸியா
ப்யூனாரியா
ஆந்த்தோசிராஸ்
27099.பூக்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என அழைக்கப்படுபவை ნT60)6) 17
டெரிடோஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
பிரையோஃபைட்டுகள்
27105.தாவர வேரிலுள்ள பித்தின் பணி என்ன?
நீரைக் கடத்துவது
உணவைக் கடத்துவது
உணவு சேமிப்பது
இவற்றுள் எதுவுமில்லை
27107.தண்டின் வாஸ்குலார் கற்றையிலுள்ள கேம்பியத்தின் பணி என்ன?
உணவுக் கடத்தல்
நீர் கடத்தல்
இரண்டாம் நிலை வளர்ச்சி
மூன்றாம் நிலை வளர்ச்சி
27113.கடல் நீரில் விதைகள் இறப்பதை தன்னுடைய ஆய்வின் முடிவில் கண்டறிந்தவர் யார்?
டார்வின்
மெண்டல்
ஹூக்கர்
எவரும் இல்லை
27117.வெண்டைக்காயின் தாவரவியல் பெயர் என்ன?
ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
அகேசியா காக்சினியா
சிட்ரஸ் சைனெண்சிஸ்
கோக்கஸ் நியூசிஃபெரா
27118.கீழ் மண்ணை மேலே கொண்டு வருதலும் அதன் கடினத் தன்மையை நீக்கி மென்மையாக்குதலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமன்படுத்துதல்
உழுதல்
உரமிடுதல்
இவை அனைத்தும்
27119.ஆப்பிரிக்காவின் உறக்கநோய் எனப்படும் பூஞ்சை எது?
எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
27120.அமீபியாஸிஸ் இரத்த பேதி ஏற்படுத்துவது எது?
எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
27122.இதுவரை எத்தனைக்கும் மேற்பட்ட பூஞ்சையினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?
10000
20000
100000
1000
27125.அமோனியாவை நிலை நிறுத்தும் பாக்டீரியா எது?
பாசில்லஸ் ரமோஸஸ்
அசட்டோபாக்டர்
கிளாஸ்டிரிடியம்
ரைசோபியம்
27126.தேயிலை மற்றும் புகையிலைக்கு நறுமணத்தைத் கொடுப்பது எது?
பாசில்லஸ் மெகாதீரியம்
பாசில்லஸ் ரமோலெஸ்
கிளாஸ்டிரிடியம்
அசிட்டோபாக்டர்
27127.ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்வதை எவ்வாறு குறிப்பர்?
காற்று சுவாசம்
காற்றற்ற சுவாசம்
கடத்துதல்
இவற்றுள் எதுவுமில்லை
27128.ஆல்காக்கள் அடர்த்தியாக வளரும் நிலை - எனப்படும்?
நீர் சுழற்சி
பிளாண்டன்ஸ்
குரோட்டன்ஸ்
நீர் மலர்ச்சி
27129.தாவரத்தின் தரை மேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
ஒளிச் சேர்க்கை
நீராவிப் போக்கு
இனப் பெருக்கம்
சுவாசித்தல்
27130.வண்ணத்துப்பூச்சி மற்றும் அதைச் சார்ந்த பூச்சியினங்கள் புழுவை அழிக்கும் பாக்டீரியா எவை?
அசிட்டோபாக்டர்
நைட்ரோபாக்டர்
நைட்ரோசோமோனாஸ்
பேசில்லஸ் துரிஞ்ஞன்சிஸ்
27131.வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
இமயமலை அடிவாரம்
இராஜஸ்தான்
பஞ்சாப்
அரியானாவின் தென் பகுதிகள்
27132.வறண்ட காடுகள் காணப்படும் பகுதி எது?
கங்கா மற்றும மகாநதி கழிமுகப் பகுதிகள்
இமயமலை மலை அடிவாரம்
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள்
அரியானாவின் தென்பகுதிகள்
27134.இலையுதிர் காடுகள் காணப்படும் பகுதி எது?
இமயமலை
தென்னிந்தியா
பஞ்சாப்
தீபகற்ப பகுதி பசுமை மாறா காடுகள்
27135.டாக்டர் சலீம் அலி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கால்நடை நிபுணர்
பறவை நிபுணர்
அறிவியல் அறிஞர்
சித்த மருத்துவர்
27136.பாலைவன வெட்டுக் கிளாப் பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம் பெயரும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு தாவரங்களை உண்கின்றன?
200 தாவரங்கள்
3000 தாவரங்கள்
3000 டன்கள் தாவரங்கள்
300 தாவரங்கள்
27137.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
நாகப்பட்டிணம்
27139.மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
அல்லி வட்டம்
புல்லி வட்டம்
துலக வட்டம்
மகரந்தத் தாள் வட்டம்
27142.இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பு (ஐயூசிஎன்) - புள்ளி விவரப் புத்தகத்தை பராமரித்து வருகின்றது?
மஞ்சள்
பச்சை
சிகப்பு
ஊதா
27146.நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த் தேக்கம் எது?
பரம்பிகுளம் ஆழியார்
பேச்சிப்பாறை அணை
பெருஞ்சாணி அணை
முல்லைப் பெரியாறு அணை