Easy Tutorial
For Competitive Exams

வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது?

பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
ஆல்கா
Additional Questions

ஒட்டுண்ணித் தாவரம் எது?

Answer

ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் --------

Answer

செல்லின் ஆற்றல் நாணயம் எது?

Answer

தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் -- --- எனப்படும்.

Answer

மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது?

Answer

உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது?

Answer

வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி - எனப்படும்.

Answer

இலையின் புறத் தோலின் மீது காணப்படும் மெழுகுப் பூச்சு - ------ ஆகும்.

Answer

உலகிலேயே மிக உயரமான ராட்சத மரம் எது?

Answer

ஒளி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us