வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல் ------ எனப்படும்.
ஒளி சார் பசைவு
புவி சார் பசைவ
வேதி சார் பசைவு
நீர் சார் பசைவு
வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல் ------ எனப்படும்.
கலோட்ரோபிஸ் ஜைஜென்டியா என்பது எதன் பொதுப் பெயர்? |
Answer |
கோக்கஸ் நியூசிஃபெரா என்பது எதன் பொதுப் பெயர்? |
Answer |
வெள்ளரிக்காயின் தாவர அறிவியல் பெயர் என்ன? |
Answer |
இருபுற வெடிகணிக்கு எ.கா. எது? |
Answer |
வெடியா உலர் சிறு கனி (அகின்) - க்கு எ.கா. எது? |
Answer |
ஒரு புற உலர் வெடி கணிக்கு எ.கா. எது? |
Answer |
லொமெண்டம் வகை பிளவுக் கனி எது? |
Answer |
க்ரெமோகார்ப் வகை பிளவுக் கனி எது? |
Answer |
சோராசிஸ் வகை கூட்டுக் கணிக்கு எ.கா. எது? |
Answer |
சைகோனஸ் வகை கூட்டுக் கணிக்கு எ.கா. எது? |
Answer |