Easy Tutorial
For Competitive Exams

திரை அரங்குகள் இல்லாத நாடு?

கஜகஸ்தான்
பாகிஸ்தான்
பூட்டான்
ஆஸ்திரேலியா
Additional Questions

இந்தியாவில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி எங்குள்ளது?

Answer

இந்தியாவில் முன்னணி 500 நிறுவனங்களில் முதலிடம் பெற்ற நிறுவனம்?

Answer

சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்?

Answer

எத்தனை யார்ட்ஸ் ( Yards ) கொண்டது ஒரு மீட்டர்?

Answer

160 தளங்கள் கொண்ட " புர்ஜ் காலிபா" என்னும் மிக உயர்ந்த கட்டடம் உள்ள இடம்?

Answer

இந்தியாவின் தேசிய பறவை?

Answer

__________ நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவரே நோபல் பரிசு உருவாகக் காரணமாக இருந்தார்.

Answer

"இக்ளு" என்றழைக்கப்படும் பனி வீடுகளில் வசிப்பவர்கள்?

Answer

பூடான் நாட்டின் தேசிய விலங்கு?

Answer

மூன்றாவது உலகம் என்பதை எதைக் குறிக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us