27644.கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்?
ஜோன் ஆப் ஆர்க்
மேரி கியூரி
விஜயலட்சுமி பண்டிட்
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
27646.ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு சுவாசிக்காமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்?
டென்சிங்
ஹிலாரி
எய்ப் நார்டன்
பச்சேந்திரி பால்
27650.இந்தியாவில் தோல் பதனிடும் தொழிற்சாலை அதிகளவில் உள்ள மாநிலம்?
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
27652.இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் அனல்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகின்றன?
90 சதவிகிதம்
40 சதவிகிதம்
33 சதவிகிதம்
70 சதவிகிதம்
27654.இந்தியாவில் 1901 ல் ............. மில்லியன் ஆக இருந்த மக்கள் தொகை, 2011 ல் ............ மில்லியனாக அதிகரித்துள்ளது?
237.5 - 1210
238.5 - 1210
240 - 1110
267.5 - 1027
27656.சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது?
சந்தோக்ய உபநிடதம்
முண்டக உபநிடதம்
மைத் உபநிடதம்
கதக உபநிடதம்
27658.இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்?
டேனியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
27661.மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கின்றோம்?
சூழ்நிலை நீச்
டேமொகிராபி
மக்கள் தொகை உயிரியல்
மக்கள் தொகை சூழ்நிலையியல்
27663.இந்தியாவில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி எங்குள்ளது?
நாக்பூர்
சென்னை
மும்பை
பெங்களூரு
27665.சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்?
இரண்டாம் இடம்
நான்காம் இடம்
மூன்றாம் இடம்
ஆறாம் இடம்
27667.160 தளங்கள் கொண்ட " புர்ஜ் காலிபா" என்னும் மிக உயர்ந்த கட்டடம் உள்ள இடம்?
நியூயார்க்
துபாய்
கோலாலம்பூர்
டோக்கியோ
27669.__________ நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவரே நோபல் பரிசு உருவாகக் காரணமாக இருந்தார்.
ஸ்வீடன்
இங்கிலாந்து
அமெரிக்கா
இத்தாலி
27670."இக்ளு" என்றழைக்கப்படும் பனி வீடுகளில் வசிப்பவர்கள்?
இக்ளூக்கள்
ஆர்க்டீஸ்கள்
நீக்ரோக்கள்
எக்சிமோக்கள்
27672.மூன்றாவது உலகம் என்பதை எதைக் குறிக்கிறது?
வளர்ந்த நாடுகளை
வளரும் நாடுகளை
பணக்கார நாடுகளை
ஏழ்மையான நாடுகளை
27673.ஆல்பிரெட் மார்ஷல் _____ இல் வெளியிட்ட Principles of Economics என்ற புத்தகம் இன்றைய நவீன பொருளியலின் ஆரம்பம் என்று கூறலாம்.
1980
1918
1890
1899
27674.ISI என்பதன் விரிவாக்கம்?
INDIAN STANDARD INSTITUTE
INDIAN STATE INSTITUTE
ITALY STANDARD INSTITUTE
INDONESIYA STATE INSTITUTE
27678.நோபால் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
ரவீந்தரநாத் தாகூர்
டாக்டர் சந்திரசேகர்
லால் பகதூர் சாஸ்திரி
அன்னை தெரசா
27679.போருக்கு முதன் முதலில் விமானத்தை பயன்படுத்தியவர்கள்?
சீனர்கள்
அமெரிக்கர்கள்
இத்தாளியர்கள்
இந்தியர்கள்
27681.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
பாத்திமா பீவி
விஜயலட்சுமி பண்டிட்
அன்னா சான்டி
இந்திராகாந்தி
27682.இந்தியாவில் பணக் கொள்கையை வடிவமைப்பது யார்?
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
இந்திய நிதி அமைச்சர்
இந்திய பிரதமர்
பன்னாட்டு நிதி நிறுவனம்
27684.பொதுவாக உலோக ஆக்சைடுகள் ................. உடையது?
காரத் தன்மை உடையது
அமிலத் தன்மை உடையது
நடுநிலைத் தன்மை உடையது
ஈரியல்பு தன்மை உடையது
27689.சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளம்
உத்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
27690.இந்தியாவில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிலகம் நிறுவப்பட்ட இடம்?
ஜாம்ஷெட்பூர்
ரூர்கேலா
பொக்காரோ
பிலாய்
27691.___________ நவீன வர்த்தகத்தின் உயிர்நாடியாக செயல்படுகிறது?
விளம்பரங்கள்
போக்குவரத்து
வங்கிகள்
வேளாண்மை