27694.அலிகார் இயக்கத்தை தொடங்கியவர்?
சையது அகமது கான்
முகமது அலி ஜின்னா
நவாப் சலிமுல்லா
அலி சகோதரர்கள்
27696.தற்போது விற்கப்படும் பெட்ரோலில் காரீயம் கலக்கப்படுவதில்லை. இதற்கு காரணம்?
காரீயம் கலக்காத பெட்ரோல் வேகம் தரும்
காரீயம் கலக்காத பெட்ரோல் விலை மலிவு
காரீயம் கலக்காத பெட்ரோல் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை
காரீயம் கலக்காத பெட்ரோல் சுலபமாக எறியும் தன்மை கொண்டது
27697.__________ ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது
1977
1967
1957
1975
27699.ஆடம் ஸ்மித்துக்குப் பிறகு பொருளியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்
ஆல்பிரட் நோபல்
ஆல்பிரட் ஹிட்ச்காக்
ஆல்பிரட் சேவியர்ஜே
ஆல்பிரட் மார்ஷல்
27700.GMT நேரத்திற்கும் IST -நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு?
12 மணி நேரம்
7 1/2 மணி நேரம்
6 1/2 மணி நேரம்
51/2 மணி நேரம்
27701.வீடியோ என்ற சொல் எதிலிருந்து வந்தது?
நான் பார்கிறேன் பிரெஞ்ச் மொழி
நான் பார்கிறேன் லத்தீன் மொழி
நான் பார்கிறேன் கிரேக்க மொழி
நான் பார்கிறேன் ஆங்கில மொழி
27702.2014 ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்.
ராஜேந்திர பச்சூரி
எஸ்.சந்திர சேகர்
கைலாஷ் சித்யார்த்தி
மலாலா
27703.ஒளியின் நிறங்கள் ___________ ஐக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?
கட்டம்
வீச்சு
அலைநீளம்
திசைவேகம்
27705.X என்ற பெருக்கல் குறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்?
வில்லியம் ஆல்ரைட்
யூக்லைடு
எலிமெண்ட்
W. H பிராக்
27706.எவருடைய நினைவாக பிப்.28 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது?
ஜெகதீஸ் சந்திர போஸ்
சி.வி.ராமன்
விக்ரம் சாரா பாய்
ரைட் சகோதரர்கள்
27707.உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
வெனிசுலா
சவூதி அரேபியா
குவைத்
ஐக்கிய அமெரிக்கா
27708.பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது?
அலிபாட்டிக் ஆல்கஹால்
அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
அரோமாட்டிக் ஆல்கஹால்
27712.மின் இஸ்திரி பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் காரணம்?
கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
துருப்பிடிக்காமல் இருக்க
மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருக்க
நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
27713.மிர் ( Mir ) என்பது?
இந்திய விண்வெளி நிலையம்
அமெரிக்க விண்வெளி நிலையம்
ரஷ்ய விண்வெளி நிலையம்
சீன விண்வெளி நிலையம்
27715.வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்?
உயர்ந்த ஒளிவிலகலெண் மற்றும் குறைந்த மாறுநிலைக்கோணம்
குறைந்த ஒளிவிலகலெண் மற்றும் உயர்ந்த மாறுநிலைக்கோணம்
குறைந்த ஒளிவிலகலெண் மற்றும் குறைந்த மாறுநிலைக்கோணம்
உயர்ந்த ஒளிவிலகலெண் மற்றும் உயர்ந்த மாறுநிலைக்கோணம்
27717.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
முத்துலட்சுமி ரெட்டி
பச்சேந்திரிபால்
சுதாங்கபாலா
கல்பனா சாவ்லா
27719.முதல் பெண் கமாண்டோ படை இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
தமிழ்நாடு
கர்நாடகம்
மகாராஷ்டிரா
பாண்டிச்சேரி
27721.எந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவின் மிகப் பெரிய சோலார் பவர் ஆலையை நிறுவவுள்ளது?
ராஜஸ்தான்
ஆந்திரபிரதேசம்
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
27722.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர்
ஒன்டோ வான் கியுரிக்
லயன் கோல்பே
ஹெயின்ரிச்
27723.ஒளிச் சேர்க்கையின் போது எந்த வாயு வெளியிடப்படுகிறது?
CO2
நைட்ரஜன்
கார்பன் மோனாக்ஸைடு
ஆக்கஸிஜன்
27724.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன?
மத்திய பிரதேசம்
அருணாசலப்பிரதேசம்
அஸ்ஸாம்
நாகலாந்து
27726.மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்?
மைய நோக்கு விசை
மைய விலக்கு விசை
பரப்பு இழுவிசை
ஈர்ப்பு விசை
27727.ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்?
ஜெர்லி
ஸ்டான் லீ
சார்லஸ் எம் சுஹல்ஸ்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
27731.காஸ்மிக் கதிர்கள் என்பவை எவை?
பேரண்டத்திளிருந்து பூமியைத் தாக்கும் கதிர்கள்
பேரண்டத்திளிருந்து சூரியனைத் தாக்கும் கதிர்கள்
பேரண்டத்திளிருந்து கோள்களை தாக்கும் கதிர்கள்
பேரண்டத்திளிருந்து வரும் கதிர்கள்
27732.மின் அடுப்பில் உள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?
நைக்ரோம்
டங்ஸ்டன்
பிளாட்டினம்
தாமிரம்
27737.கார்பன் - 14 ன் அரை ஆயுள் காலம் எவ்வளவு?
1800 ஆண்டுகள்
6600 ஆண்டுகள்
4600 ஆண்டுகள்
5600 ஆண்டுகள்
27738.பீட்டா கதிரில் அடங்கியுள்ளவை?
வேகமாக இயங்கும் எலக்ட்ரான்கள்
வேகமாக இயங்கும் நியூட்ரான்கள்
மின் சுமை எலக்ட்ரான்கள்
மின் சுமை நியூட்ரான்கள்
27742.நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுவர் யார்?
இந்திராகாந்தி
ஜான் F கென்னடி
ரால்ப் ரேடர்
மஹாத்மா காந்தி