Easy Tutorial
For Competitive Exams

மின் இஸ்திரி பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் காரணம்?

கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
துருப்பிடிக்காமல் இருக்க
மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருக்க
நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
Additional Questions

மிர் ( Mir ) என்பது?

Answer

இந்தியாவில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?

Answer

வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்?

Answer

எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றலின் பெயர்?

Answer

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?

Answer

இந்தியாவில் முதன் செயற்கை கோள் எது?

Answer

முதல் பெண் கமாண்டோ படை இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?

Answer

1 கிலோவாட் என்பது எத்தனை வாட்ஸ்களை கொண்டது?

Answer

எந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவின் மிகப் பெரிய சோலார் பவர் ஆலையை நிறுவவுள்ளது?

Answer

ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us