27745.விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக சக்தி அளிப்பது?
கார்போ ஹைட்ரேட்ஸ்
ப்ரோட்டீன்
மினரல்ஸ்
எனர்ஜி ட்ரிங்க்
27748.ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம்?
குளோரோஃபுளுரோ கார்பன்
நைட்ரேஸ் ஆக்ஸைடு
நைட்ரஜன் ஆக்ஸைடு
இவை அனைத்தும்
28423.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள மொழி எது?
தமிழ்
தெலுங்கு
ஹிந்தி
கன்னடம்
28430.இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
மக்கள் தொகை அடிப்படையில்
மொழி அடிப்படையில்
கல்வி அடிப்படையில்
பொருளாதார அடிப்படையில்
28434.தமிழ் பேசப்படும் நாடுகள் எவை?
இந்தியா, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர்
இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்
28438.ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
சர். ஐசக் நியூட்டன்
சர். ஐசக் பீட்மேன்
சர். வில்லியம் பீட்மேன்
சர். வில்லியம் நியூட்டன்
28448.மலையாள மொழி தோன்றியது எப்போது?
பதினெட்டாம் நூற்றாண்டு
பனிரெண்டாம் நூற்றாண்டு
பதிமூன்றாம் நூற்றாண்டு
பதினாறாம் நூற்றாண்டு
28455.திராவிட மொழிகள் என்பவை யாவை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், துளு
தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், துளு
தமிழ், சிங்களம், கன்னடம், மலையாளம், துளு
28459.தமிழில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
எம். சீனிவாசராவ்
எம். வெங்கடேசராவ்
எம். சுப்ரமணியராவ்
எம். ராமாராவ்