100 % எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்?
எர்ணாக்குளம்
மணப்புரம்
பாலக்காடு
கோட்டயம்
100 % எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்?
சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது? |
Answer |
கேலிடர் மற்றும் ரீம் என்ற அளவைகளால் கணக்கிடப்படுவது? |
Answer |
இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்? |
Answer |
இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையம் எங்கு உள்ளது? |
Answer |
இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு .............. ஆண்டு தொடங்கப்பட்டது? |
Answer |
மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கின்றோம்? |
Answer |
திரை அரங்குகள் இல்லாத நாடு? |
Answer |
இந்தியாவில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி எங்குள்ளது? |
Answer |
இந்தியாவில் முன்னணி 500 நிறுவனங்களில் முதலிடம் பெற்ற நிறுவனம்? |
Answer |
சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்? |
Answer |