இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் அனல்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகின்றன?
90 சதவிகிதம்
40 சதவிகிதம்
33 சதவிகிதம்
70 சதவிகிதம்
இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் அனல்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகின்றன?
இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு எப்போது தொடங்கப்பட்டது? |
Answer |
இந்தியாவில் 1901 ல் ............. மில்லியன் ஆக இருந்த மக்கள் தொகை, 2011 ல் ............ மில்லியனாக அதிகரித்துள்ளது? |
Answer |
100 % எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்? |
Answer |
சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது? |
Answer |
கேலிடர் மற்றும் ரீம் என்ற அளவைகளால் கணக்கிடப்படுவது? |
Answer |
இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்? |
Answer |
இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையம் எங்கு உள்ளது? |
Answer |
இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு .............. ஆண்டு தொடங்கப்பட்டது? |
Answer |
மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கின்றோம்? |
Answer |
திரை அரங்குகள் இல்லாத நாடு? |
Answer |