தாழ்சக்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்?
ஈஸ்ட்ரோஜன்
டெஸ்டோஸ்டிரோன்
இன்சுலின்
குளுக்கோகான்
தாழ்சக்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்?
இதயத்தின் செயலை துரிதப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்து? |
Answer |
வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் அடங்கியது? |
Answer |
மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை? |
Answer |
ஒரு சராசரி மனிதனின் சிஸ்டோலிக் அழுத்தம்? |
Answer |
இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமான ஒன்று? |
Answer |
உடலிலிருந்து வெப்ப நட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு? |
Answer |
சூரிய ஒளி தருவது? |
Answer |
மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது? |
Answer |
பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் ................. ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன? |
Answer |
இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தினை ................ கொடுக்கிறது? |
Answer |