Easy Tutorial
For Competitive Exams

உடலில் பௌமானிய கிண்ணம் எங்குள்ளது?

இதயத்தில்
இரைப்பையில்
சிறுநீரத்தில்
மூளையில்
Additional Questions

லாங்கர்ஹான் தொகுதிகள் காணப்படுவது?

Answer

பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது?

Answer

இரத்த தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?

Answer

காற்று சுவாசத்தின்போது எடுத்துக் கொள்ளப்படும் வாயு?

Answer

பித்தநீர் சுரக்குமிடம்?

Answer

எ.கோலி என்ற பேக்டிரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்?

Answer

மனித சுவாசித்தலின் போது வெளியேற்றப்படும் வாயு?

Answer

கீழ்க்கண்டவற்றில் ஹார்மோன்களில் பயம், கோபம், மற்றும் இரத்த கொதிப்பு, இதயத் துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்கு காரணமானது எது?

Answer

மனித சுவாசித்தலுக்குத் தேவையான வாயு?

Answer

வெளிவிடப்படும் சுவாசத்தில் எத்தனை சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us