கீழ்க்கண்டவற்றில் ஹார்மோன்களில் பயம், கோபம், மற்றும் இரத்த கொதிப்பு, இதயத் துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்கு காரணமானது எது?
பாராத்தார்மோன்
அட்ரினலின்
தைராக்சின்
சொமேட்டோரோபின்