ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது?
எலும்பு மென்மையாதல்
கண்ணின் கார்னியா பாதித்தல்
நுரையீரலில் துளை ஏற்படுதல்
கல்லீரல் செல் பாதித்தல்
ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது?
மனித உடலின் சிறுகுடலில் காணப்படும் குடலுறிஞ்சிகளின் எண்ணிக்கை? |
Answer |
மனித உடலின் மனவெழுச்சி பிரதி வினைகளை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி? |
Answer |
DNA வை ஒட்ட பயன்படும் நொதி? |
Answer |
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான சுவாச நிகழ்ச்சி? |
Answer |
மெலடோனின் எப்பகுதிக்கு நிறத்தைக் கொடுக்கிறது? |
Answer |
ஒற்றை முனை நியூரான்கள் உடலில் காணப்படும் இடம்? |
Answer |
ஒவ்வொரு 100 மில்லி இரத்தத்தில் இயல்பாக காணப்படும் இரத்த சர்க்கரை அளவு? |
Answer |
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சிரை? |
Answer |
நடம்பு செல்லின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
கழுத்துப் பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி? |
Answer |