Easy Tutorial
For Competitive Exams

ஒவ்வொரு 100 மில்லி இரத்தத்தில் இயல்பாக காணப்படும் இரத்த சர்க்கரை அளவு?

70 - 120 மி.கிராம்
80 - 120 மி.கிராம்
70 - 100 மி.கிராம்
80 - 150 மி.கிராம்
Additional Questions

மனித உடலில் உள்ள மிகப்பெரிய சிரை?

Answer

நடம்பு செல்லின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

கழுத்துப் பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி?

Answer

உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது?

Answer

தோல் மூலம் வெளியேறும் வியர்வையில் உள்ள கழிவுகள்?

Answer

மனிதன் சுவாசிக்கும்பொழுது வெளியிடப்படும் காற்றில் கரியமிலவாயு எத்தனை சதவீதம் உள்ளது?

Answer

நாம் சுவாசிக்கும்போது வெளியிடப்படும் காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?

Answer

DNA வில் காணப்படும் பொருள்?

Answer

இதயம் செயல்படும் திறனை கண்டறியப் பயன்படும் ஐசோடோப்பு?

Answer

கீழ்கண்டவற்றில் எது விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us