Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றில் எது விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது?

பார்மலின்
நைட்ரஜன்
ஹீலியம்
கார்பன் டை ஆக்சைடு
Additional Questions

பின்வருவனற்றுள் எந்த உறுப்பை சுற்றி பிளியூரல் திரவம் காணப்படுகிறது?

Answer

ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?

Answer

சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்?

Answer

கீழ்க்கண்ட எந்த உறுப்பில் குடல் உறிஞ்சி என்ற நீட்சிகள் அதிகளவில் காணப்படும்?

Answer

பெண்களிடம் சுரக்கப்படும் ஹார்மோன்?

Answer

இதயத்தை சூழ்ந்து காணப்படும் படலம்?

Answer

தோலின் நிறத்திற்கு காரணமான நிரமிச் செல்?

Answer

நாம் சுவாசித்தலின் போது வெளியிடப்படும் காற்றில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?

Answer

உதரவிதானம் எதுனுடன் தொடர்புடையது?

Answer

வாழ்நாளில் ஒரு மனிதனிற்கு மொத்தம் எத்தனை பற்கள் தோன்றும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us