Easy Tutorial
For Competitive Exams

கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது?

லைசோசைம்
அசிட்டைல் கொலைன்
உணவு ஆக்ஸிகரணம்
லைசோசோம்கள்
Additional Questions

வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை?

Answer

கணைய அமைலேஸ் ஸ்டார்சை ……... ஆக மாற்றுகிறது?

Answer

உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு?

Answer

இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுவது?

Answer

................ வைட்டமின் குறைப் பாட்டால் இணைப்புத் திசு புரங்கள் தயாரிப்பு பாதிப்படையும்?

Answer

நமது உடலின் போர் வீரன்?

Answer

சிறுங்குடலின் நீளம்?

Answer

எலும்புகள் பற்றிய படிப்பு?

Answer

அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு?

Answer

தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us