கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப் பட்டுள்ளது?
கணையம் - ட்ரிப்ஸினோஜன்
உமிழ்நீர் சுரப்பி - கேஸ்ட்ரிக் திரவம்
கல்லீரல் - அமிலேஸ்
உணவுப்பை - பை
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப் பட்டுள்ளது?
உமிழ்நீரில் காணப்படும் என்சைம் ( நொதி ) ? |
Answer |
பெருங்குடலின் நீளம்? |
Answer |
ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடம்? |
Answer |
நமது உணவுகுடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணியிரி? |
Answer |
மனித மூளையின் எப்பகுதி ஞாபக சக்தி, கல்வியறிவு, எண்ணிப் பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றின் மையமாக இருப்பது? |
Answer |
கல்லீரல்லில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் .................. மிக அதிக அளவில் உள்ளது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது? |
Answer |
எலெக்ட்ரான் ( ELECTRON ) போக்குவரத்து சங்கிலியின் மூலக்கூறுகள் ( MOLECULES ) உள்ள பகுதி? |
Answer |
நுரையீரலின் வேலை என்ன? |
Answer |
எளிதில் கிடைக்கக்கூடிய சுவாச தளப்பொருள்? |
Answer |