சமைப்பதனால் இழப்புக்குள்ளாகும் வைட்டமின் எது?
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் E
வைட்டமின் A
சமைப்பதனால் இழப்புக்குள்ளாகும் வைட்டமின் எது?
நீரில் கரையும் வைட்டமின்கள்? |
Answer |
விளையாட்டு வீரனுக்கு உடனடி சக்தி தரும் உணவு? |
Answer |
................ வைட்டமின் பற்றாக்குறையே மாலைக்கண் நோய் வருவதற்குக் காரணம்? |
Answer |
கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்? |
Answer |
சாதாரணமாக ஒரு சரிவிகித உணவு கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு................... கலோரிகள் பெற்றிருக்க வேண்டியது? |
Answer |
குளோமரூலஸ் இதில் காணப்படுகிறது? |
Answer |
தோல் இதனை வெளியேற்றுகிறது? |
Answer |
இரத்தத்தில் காணப்படும் இந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன? |
Answer |
மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை? |
Answer |
மனித இதயத்தில் காணப்படும் அறைகள்? |
Answer |