இரத்தம் ................லிருந்து பெரும் தமனிக்கு செல்கிறது?
இடது ஆரிகிள்
இடது வெண்ட்ரிகிள்
வலது ஆரிகிள்
வலது வெண்ட்ரிகிள்
இரத்தம் ................லிருந்து பெரும் தமனிக்கு செல்கிறது?
இரைப்பையில் சுரக்கும் அமிலம்? |
Answer |
பற்களிலும் எலும்புகளிலும் காணப்படும் ரசாயனப் பொருள்? |
Answer |
சிறுநீரகத்தின் அடிப்படை அலகு? |
Answer |
மனித உடலில் உள்ள பெரிய தசை? |
Answer |
மனிதனில்................ உமிழ் நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன? |
Answer |
இரத்த சிகப்பு அணுக்கள் உருவாகக் கூடிய இடமாக இருப்பது? |
Answer |
கீழ்கண்ட உறுப்புகளுள் எந்த உறுப்பு மனிதனில் உணவை சேமிக்கிறது? |
Answer |
மனித உடம்பில் மிகச்சிறிய எலும்பு இருக்குகிடம்? |
Answer |
ஒரு தாயிடம் பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்? |
Answer |
மனிதனின் இரத்த அழுத்தம் பதிவு செய்ய உபயோகிக்கும் கருவி? |
Answer |