ஒரு தாயிடம் பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்?
ஏ.சி.டி. ஹெச்
லாக்டோஜீனிக் ஹார்மோன்
அட்ரினலின்
லூடினைசிங் ஹார்மோன்
ஒரு தாயிடம் பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்?
மனிதனின் இரத்த அழுத்தம் பதிவு செய்ய உபயோகிக்கும் கருவி? |
Answer |
O இரத்தவகை உடைய ஒரு மனிதனின் யாருக்கு இரதம் கொடுக்க முடியும்? |
Answer |
உடம்பின் தட்ப வெப்ப நிலையை சரி செய்வது? |
Answer |
எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது? |
Answer |
மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு? |
Answer |
மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை? |
Answer |
பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது? |
Answer |
நாலமில்லாச் சுரப்பிகளின் தலைவன் என அழைக்கபடுவது? |
Answer |
மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது? |
Answer |
சிறுநீரக குழாய்கள் ................. என்று அழைக்கப்படுகின்றன? |
Answer |