எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?
இன்வர்டேஸ்
லாக்ட்டோஸ்
லிப்பேஸ்
பெப்ஸின்
எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?
மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு? |
Answer |
மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை? |
Answer |
பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது? |
Answer |
நாலமில்லாச் சுரப்பிகளின் தலைவன் என அழைக்கபடுவது? |
Answer |
மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது? |
Answer |
சிறுநீரக குழாய்கள் ................. என்று அழைக்கப்படுகின்றன? |
Answer |
நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது? |
Answer |
எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது? |
Answer |
சாராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு............... ஆக இருக்கும்? |
Answer |