நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது?
நியூரான்
கான்ரோசைட்ஸ்
நெப்ரான்
தசை
நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது?
எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது? |
Answer |
சாராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு............... ஆக இருக்கும்? |
Answer |
வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது? |
Answer |
திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது? |
Answer |
செரித்தல் சுரப்பி அல்லாதது எது? |
Answer |
மனித உடம்பில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை? |
Answer |
மனிதனின் சாராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு? |
Answer |
எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது? |
Answer |
நாம் சுவாசிக்கும் போது இந்த வாயு அதிகமாக உள்ளிழுக்ப்படுகிறது? |
Answer |