........................... என்பவரின் ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்?
கிரிஃபித்
பாஸ்ட்டியர்
இராபர்ட் கேலோ
மெக்கார்த்தி
........................... என்பவரின் ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்?
எச்.ஐ.வி. தொற்றினை உறுதி செய்ய உதவும் சோதனை? |
Answer |
ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ...........……கொண்ட வைரஸ்? |
Answer |
காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது? |
Answer |
கீழ்கண்டவற்றுள் மிகப்பெரிய வைரஸ் எது |
Answer |
ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்து ..................... லிருந்து பெறப்படுகிறது? |
Answer |
எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்? |
Answer |
....................... நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன? |
Answer |
எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து? |
Answer |
...................குறைவினால் சோகை நோய் உண்டாகிறது? |
Answer |
இதய வால்வுகளை நிரந்தரமாக பழுதடைய செய்யும் நோய்? |
Answer |