Easy Tutorial
For Competitive Exams

ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ...........……கொண்ட வைரஸ்?

இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ
இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ
ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ
ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ
Additional Questions

காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது?

Answer

கீழ்கண்டவற்றுள் மிகப்பெரிய வைரஸ் எது

Answer

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்து ..................... லிருந்து பெறப்படுகிறது?

Answer

எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்?

Answer

....................... நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன?

Answer

எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து?

Answer

...................குறைவினால் சோகை நோய் உண்டாகிறது?

Answer

இதய வால்வுகளை நிரந்தரமாக பழுதடைய செய்யும் நோய்?

Answer

டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்?

Answer

.................... மூலம் கருநீர்க் காய்ச்சல் ஏற்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us