.................... மூலம் கருநீர்க் காய்ச்சல் ஏற்படுகிறது?
பி.மலேரியே
பி.வைவாக்ஸ்
பி.பால்சிபேரம்
ஓவேல்
.................... மூலம் கருநீர்க் காய்ச்சல் ஏற்படுகிறது?
என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது? |
Answer |
போலியோ வைரஸ் உடலில் நுழையும் வழி? |
Answer |
எண்டமிபா ஹஸ்டோலிட்டிகாவின் நோயுண்டாக்கும் நிலை? |
Answer |
சைக்ளோ குவானோசின் என்பது? |
Answer |
கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது? |
Answer |
எச்.ஐ.வி வைரஸின் வடிவம்? |
Answer |
ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி? |
Answer |
பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி? |
Answer |
புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்? |
Answer |
வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |