சைக்ளோ குவானோசின் என்பது?
ஆன்ட்டி பாக்டீரியா எதிர் நுண்ணுயிரி மருந்து
ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து
ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர் நுண்ணுயிரி
எதிர் பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து
சைக்ளோ குவானோசின் என்பது?
கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது? |
Answer |
எச்.ஐ.வி வைரஸின் வடிவம்? |
Answer |
ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி? |
Answer |
பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி? |
Answer |
புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்? |
Answer |
வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது? |
Answer |
மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? |
Answer |
மனிதன் மேல் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்? |
Answer |
வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மிகச் சிறந்த வேதி சிகிச்சை மருந்து? |
Answer |