கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
காலரா
டீனியாசிஸ்
ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
மணல்வாரி அம்மை
கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? |
Answer |
மனிதன் மேல் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்? |
Answer |
வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மிகச் சிறந்த வேதி சிகிச்சை மருந்து? |
Answer |
சிறுநீர் அதிக அளவில் வெளியேறும் நிலை? |
Answer |
விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றும் ஒட்டுண்ணி நோய்கள் ..................... என்று அழைக்கப்படுகின்றன? |
Answer |
எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோய்? |
Answer |
குழந்தை பருவத்தில் ஏற்படும் பேதிக்குக் காரணம்? |
Answer |
நீரிழிவு நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பு சரியாக இயங்காது? |
Answer |
இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்? |
Answer |
அளவில் மிகப்பெரிய வைரஸ்? |
Answer |