Easy Tutorial
For Competitive Exams

எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோய்?

காலரா
டைபாய்டு
கேஸ்ட்ரோஎன்ட்டிரைட்டிஸ்
பிளேக்
Additional Questions

குழந்தை பருவத்தில் ஏற்படும் பேதிக்குக் காரணம்?

Answer

நீரிழிவு நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பு சரியாக இயங்காது?

Answer

இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்?

Answer

அளவில் மிகப்பெரிய வைரஸ்?

Answer

HIV தாக்குதலால் ஏற்படும் குறைபாடு?

Answer

முன்கழுத்து சுழலை நோய் இதன் குறைவால் உண்டாகிறது?

Answer

HIV வைரஸ் எந்த வகையை சார்ந்தது?

Answer

புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது?

Answer

காலரா நோயை உண்டாக்கும் உயிரி?

Answer

பின்வரும் எந்த நோய் டவுன்ஸ் குறியீடு நோயுடன் தொடர்யுடையது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us