Easy Tutorial
For Competitive Exams

என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது?

விப்ரியோ காலரே
எர்சினியா பெஸ்டிஸ்
அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
Additional Questions

போலியோ வைரஸ் உடலில் நுழையும் வழி?

Answer

எண்டமிபா ஹஸ்டோலிட்டிகாவின் நோயுண்டாக்கும் நிலை?

Answer

சைக்ளோ குவானோசின் என்பது?

Answer

கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது?

Answer

எச்.ஐ.வி வைரஸின் வடிவம்?

Answer

ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி?

Answer

பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி?

Answer

புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்?

Answer

வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer

கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us