Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றுள் எது தொற்றுநோய்?

ருமேட்டி
டையாபடிஸ்
டிப்தீரியா
கேன்சர்
Additional Questions

கீழ்கண்டவற்றுள் ..................... பாரம்பரிய மரபு நோய்கள்?

Answer

காச நோயை குணப்படுத்த காலானிலிருக்கும் .......................வேதிப்பொருள் பயனாகிறது?

Answer

பி.சி.ஜி ஊசி மருந்து .................... நோயை குணமாக்கும்?

Answer

.................... குறைவினால் இந்தியர்களிடம் சோகை நோய் ஏற்படுகிறது?

Answer

ஆஸ்காரில் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?

Answer

ஹெப்படைடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு?

Answer

மலேரியா பரப்புவதற்கு இது காரணமாகிறது?

Answer

நாய்கடியினால் உண்டாகும் நோய்?

Answer

இருதயம் தடைபடும் போது முதலில் எடுக்க வேண்டிய முயற்சி?

Answer

மஞ்சள் காமாலை நோயால் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us