பரவும் தன்மை அற்ற நோய்?
காலரா
மலேரியா
எய்ட்ஸ்
கரோனரி இதய நோய்
பரவும் தன்மை அற்ற நோய்?
பாரா வைரஸ்களில் ஜீன்களின் எண்ணிக்கை? |
Answer |
அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை? |
Answer |
ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படக் காரணமாக ....................... உள்ளது? |
Answer |
செயல்மிகு தடுப்பூசி திட்டம் என்பது? |
Answer |
ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது? |
Answer |
வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய்? |
Answer |
___________வைட்டமின் அந்திக் குருடு நோயை குணப்படுத்தும் |
Answer |
மலேரியாவை பரப்பக் கூடியது? |
Answer |
நிமோனியா நோய் __________ ஆல் உண்டாகுபவை |
Answer |
உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer |