இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?
500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்? |
Answer |
PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு? |
Answer |
ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்? |
Answer |
ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்? |
Answer |
அவோகாட்ரோ எண் எனப்படுவது? |
Answer |
10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது? |
Answer |
7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 7 செ.மீ. வாரத்தின் முதல் 6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 6 செ.மீ. எனில் 7 வது நாளின் மழையின் அளவு? |
Answer |
முதல் 50 இயல் எண்களின் கூடுதல்? |
Answer |
ஒரு குடும்பத்தில் உள்ள 6 நபர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்து விலகினால், அக்குடும்பத்தின் சராசரி வயது? |
Answer |
ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள் 72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்? |
Answer |