Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கணிதம் Prepare Q&A

29787.Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?
XYYZY
YZYZX
YXXYZ
YXXZY
29788.ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு?
30 %
24 %
26.5 %
45 %
29789.40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?
130°
140°
150°
120°
29790.ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின
ரூ. 3,100
ரூ. 4,100
ரூ. 3,000
ரூ. 2,900
29791.நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )?
120 மீட்டர்
200 மீட்டர்
150 மீட்டர்
மேற்கண்ட ஏதுமில்லை
29792.ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?
45.25%
56.25%
25.50%
50.00%
29793.150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
100 கி.மீ
90 கி.மீ
135 கி.மீ
145 கி.மீ
29794.ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்?
43
45
30
36
29795.ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
440 மீ
750 மீ
880 மீ
630 மீ
29796.10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்?
45
51
56
58
29797.இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?
75 கி .மீ. / மணி
87.5 கி .மீ. / மணி
72.5 கி .மீ. / மணி
71.5 கி .மீ. / மணி
29798.500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்?
4675
3675
5175
3575
29799.PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு?
60
70
49
50
29800.ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்?
ரூ. 50,000
ரூ. 20,000
ரூ. 18,000
ரூ. 40,000
29801.ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்?
3 ஆண்டுகளில்
4 ஆண்டுகளில்
7 ஆண்டுகளில்
2 ஆண்டுகளில்
29802.அவோகாட்ரோ எண் எனப்படுவது?
6.054 X 10 23
6504 X 10 23
6.00 X 10 24
6.023 X 10 23
29803.10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது?
35 வயது
20 வயது
15 வயது
22 வயது
29804.7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 7 செ.மீ. வாரத்தின் முதல் 6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 6 செ.மீ. எனில் 7 வது நாளின் மழையின் அளவு?
6 செ.மீ.
1 செ.மீ.
27 செ.மீ.
13 செ.மீ.
29805.முதல் 50 இயல் எண்களின் கூடுதல்?
1275
2525
1725
2550
29806.ஒரு குடும்பத்தில் உள்ள 6 நபர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்து விலகினால், அக்குடும்பத்தின் சராசரி வயது?
20 ஆண்டுகள்
22 ஆண்டுகள்
21 ஆண்டுகள்
23 ஆண்டுகள்
Share with Friends