Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிதம் Prepare Q&A Page: 5
29867.18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?
140
144
136
156
29868.வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்?
25
45
20
35
29869.MILD : NKOH :: GATE : ?
HDUR
HCWI
HDVW
IBUF
29870.ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப்போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?
15
12
18
21
Share with Friends