18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?
வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்? |
Answer |
MILD : NKOH :: GATE : ? |
Answer |
ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப்போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது? |
Answer |
Y...ZZXZZX...YX...YYZ....YZ...X? |
Answer |
ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு? |
Answer |
40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்? |
Answer |
ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின |
Answer |
நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )? |
Answer |
ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்? |
Answer |
150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ? |
Answer |