Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?
ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு? |
Answer |
40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்? |
Answer |
ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின |
Answer |
நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )? |
Answer |
ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்? |
Answer |
150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ? |
Answer |
ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்? |
Answer |
ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்? |
Answer |
10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்? |
Answer |
இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்? |
Answer |