ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்? |
Answer |
இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்? |
Answer |
500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்? |
Answer |
PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு? |
Answer |
ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்? |
Answer |
ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்? |
Answer |
அவோகாட்ரோ எண் எனப்படுவது? |
Answer |
10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது? |
Answer |
7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 7 செ.மீ. வாரத்தின் முதல் 6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 6 செ.மீ. எனில் 7 வது நாளின் மழையின் அளவு? |
Answer |
முதல் 50 இயல் எண்களின் கூடுதல்? |
Answer |