150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்? |
Answer |
ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்? |
Answer |
10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்? |
Answer |
இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்? |
Answer |
500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்? |
Answer |
PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு? |
Answer |
ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்? |
Answer |
ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்? |
Answer |
அவோகாட்ரோ எண் எனப்படுவது? |
Answer |
10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது? |
Answer |