29827.ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 4 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான். எனில் அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம்
5 கி.மீ மேற்கு நோக்கி
7 கி.மீ மேற்கு நோக்கி
5 கி.மீ வடகிழக்கு நோக்கி
7 கி.மீ கிழக்கு நோக்கி
29828.இரு எண்கள் 3 : 5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10 ஆல் அதிகரிக்க அது 5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்?
7, 9
3, 5
15, 25
மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை
29829.ஒரு நபர் ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க அவருக்கு கிடைத்த விடை சரியான விடையைவிட 23175 மடங்கு அதிகம். எனில் சரியான விடை?
515
4615
4635
550
29830.ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் = 5 :3 அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்தம் ரூ.?
ரூ.20, 000
ரூ.30, 000
ரூ.40, 000
ரூ. 33, 000
29831.ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும், உயரத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்?
1 : 2 : 3
1 : 3 : 2
4 : 3 : 1
2 : 3 : 4
29832.ஒரு கூம்பின் சாயுரம் 85 செ.மீ. செங்குத்து உயரம் 13 செ.மீ. எனில், அதன் மொத்தப் பரப்பளவு?
44661 செ.மீ
44616 செ.மீ
46461 செ.மீ
66441 செ.மீ
29833.ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்?
ரூ. 800
ரூ.1800
ரூ. 750
ரூ. 600
29834.ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது?
8 வயது
9 வயது
14 வயது
10 வயது
29836.ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு?
38.5 செ.மீ.
40.5 செ.மீ.
60.5 செ.மீ.
50.5 செ.மீ.
29838.ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை?
பரவளையம்
வட்டம்
நீள்வட்டம்
நேர்க்கோடு
29840.ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை?
240
220
210
230
29841.7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்?
49
22
7
14
29842.12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?
42.25 %
43.75 %
37.5 %
25 %
29844.ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்?
50 மீ / வி
60 மீ / வி
70 மீ / வி
40 மீ / வி
29845.மூன்று உலோக காண சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., மற்றும் 5 செ.மீ. இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு ( ச. செ.மீ. யில் )?
72
216
256
144
29846.121 மீ நீளமும் 99 மீ நீளமும் உள்ள இரண்டு புகைவண்டியின் 40 கி.மீ / மணி, 32 கி.மீ / மணி வேகங்களில் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம்?
14 வினாடிகள்
10 வினாடிகள்
15 வினாடிகள்
11 வினாடிகள்