ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க?
ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு? |
Answer |
3, 7, 9, 13, 15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்? |
Answer |
ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை? |
Answer |
1, 7, 33, 159, 758, .....? |
Answer |
ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை? |
Answer |
7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்? |
Answer |
12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்? |
Answer |
log 2 32 ன் மதிப்பீடு? |
Answer |
ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்? |
Answer |
மூன்று உலோக காண சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., மற்றும் 5 செ.மீ. இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு ( ச. செ.மீ. யில் )? |
Answer |