Easy Tutorial
For Competitive Exams

7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்?

49
22
7
14
Additional Questions

12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?

Answer

log 2 32 ன் மதிப்பீடு?

Answer

ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்?

Answer

மூன்று உலோக காண சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., மற்றும் 5 செ.மீ. இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு ( ச. செ.மீ. யில் )?

Answer

121 மீ நீளமும் 99 மீ நீளமும் உள்ள இரண்டு புகைவண்டியின் 40 கி.மீ / மணி, 32 கி.மீ / மணி வேகங்களில் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம்?

Answer

A ன் உயரமானது B ன் உயரத்தில் ௨௫ சதவீதம் குறைவாக உள்ளது. எனில் B ன் உயரம் A ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

Answer

5 எண்களின் சராசரி 5, 4 எனில் அந்த 5 எண்களின் கூட்டுத் தொகை?

Answer

10 நபர்களால் 8 நாட்களில் கட்டி முடிக்கக்கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரைநாளில் முடிக்க எத்தனை நபர்கள் வேண்டும்?

Answer

ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கைவிட 15 குறைவு எனில் அந்த எண்?

Answer

6 இயந்திரங்கள் வேலை செய்து 60 மணி நேரத்தில் ஒரு வேலையை முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us