ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் = 5 :3 அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்தம் ரூ.?
ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும், உயரத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்? |
Answer |
ஒரு கூம்பின் சாயுரம் 85 செ.மீ. செங்குத்து உயரம் 13 செ.மீ. எனில், அதன் மொத்தப் பரப்பளவு? |
Answer |
ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்? |
Answer |
ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது? |
Answer |
ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க? |
Answer |
ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு? |
Answer |
3, 7, 9, 13, 15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்? |
Answer |
ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை? |
Answer |
1, 7, 33, 159, 758, .....? |
Answer |
ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை? |
Answer |