Easy Tutorial
For Competitive Exams

ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது?

8 வயது
9 வயது
14 வயது
10 வயது
Additional Questions

ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க?

Answer

ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு?

Answer

3, 7, 9, 13, 15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்?

Answer

ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை?

Answer

1, 7, 33, 159, 758, .....?

Answer

ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை?

Answer

7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்?

Answer

12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?

Answer

log 2 32 ன் மதிப்பீடு?

Answer

ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us