ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 4 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான். எனில் அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம்
இரு எண்கள் 3 : 5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10 ஆல் அதிகரிக்க அது 5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்? |
Answer |
ஒரு நபர் ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க அவருக்கு கிடைத்த விடை சரியான விடையைவிட 23175 மடங்கு அதிகம். எனில் சரியான விடை? |
Answer |
ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் = 5 :3 அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்தம் ரூ.? |
Answer |
ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும், உயரத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்? |
Answer |
ஒரு கூம்பின் சாயுரம் 85 செ.மீ. செங்குத்து உயரம் 13 செ.மீ. எனில், அதன் மொத்தப் பரப்பளவு? |
Answer |
ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்? |
Answer |
ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது? |
Answer |
ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க? |
Answer |
ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு? |
Answer |
3, 7, 9, 13, 15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்? |
Answer |